போதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு நல்லூரில் கவனயீர்ப்பு பேரணி முன்னெடுப்பு…!
6 view
‘போதைக்கும் புகைத்தலுக்கும் முற்றுப்புள்ளி வைப்போம். வலுவான தேசம் ஓன்றினை நிதமும் கட்டியெழுப்புவோம்’ எனும் தொனிப்பொருளில் போதைப் பொருளுக்கு எதிரான கவனயீர்ப்பு பேரணியொன்று யாழ்ப்பாணத்தில் இன்று(31) முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச புகைத்தல் மற்றும் போதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு நல்லூர் பிரதேச செயலக சமுர்த்தி பிரிவின் ஏற்பாட்டில் இப் பேரணி இன்று(31) நடைபெற்றது. நல்லை ஆதீன முன்றலில் ஆரம்பமான குறித்த பேரணியானது நல்லூர் பிரதேச செயலகம் வரை சென்று நிறைவடைந்தது. இதன் போது மகிழ்ச்சியான குடும்பத்திற்கு புகைத்தலே முதல் எதிரி, இளைஞர்களின் ஆண்மையை இல்லாது செய்யும் புகைத்தல் […]
The post போதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு நல்லூரில் கவனயீர்ப்பு பேரணி முன்னெடுப்பு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post போதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு நல்லூரில் கவனயீர்ப்பு பேரணி முன்னெடுப்பு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
