யாத்திரிகர்களின் நலன்களை கவனிக்கும் குழுவை தெரிவு செய்ய நேர்முக பரீட்சை
8 view
இம்முறை ஹஜ் யாத்திரைக்காக சென்றுள்ள இலங்கையர்களின் நலன்களை கவனிப்பதற்காக முஸ்லிம் சமய திணைக்களத்தினால் அனுப்பப்படவுள்ள இரண்டு ஆண் உத்தியோகத்தர்களையும் ஒரு பெண் உத்தியோகத்தரையும் தெரிவுசெய்வதற்கான நேர்முகப் பரீட்சை நேற்று இடம்பெற்றுள்ளது.
The post யாத்திரிகர்களின் நலன்களை கவனிக்கும் குழுவை தெரிவு செய்ய நேர்முக பரீட்சை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாத்திரிகர்களின் நலன்களை கவனிக்கும் குழுவை தெரிவு செய்ய நேர்முக பரீட்சை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.