யாழில் படையினருக்காக பொதுமக்களின் காணிகள் சுவீகரிப்பு…! ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முக்கிய தீர்மானம்…!
7 view
யாழ் மாவட்டத்தில் படையினரின் தேவைக்காக பொது மக்களின் காணிகளை சுவீகரிக்கும் நோக்கில் காணிகளை அளவீடு செய்வதை நில அளவைத் திணைக்களம் நிறுத்த வேண்டுமென யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இத் தீர்மானத்தை ஐனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்று அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர்களான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஆளுநர் பி.எச்.எம்.சாள்ஸ் ஆகியோரின் தலைமையில் […]
The post யாழில் படையினருக்காக பொதுமக்களின் காணிகள் சுவீகரிப்பு…! ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முக்கிய தீர்மானம்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் படையினருக்காக பொதுமக்களின் காணிகள் சுவீகரிப்பு…! ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முக்கிய தீர்மானம்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.