பொதுமக்கள் எதிர்ப்பு : சுழிபுரம் காணி அபகரிப்பு நிறுத்தம்!
5 view
சுழிபுரம் காட்டுபுலத்தில் கடற்படை முகாமிற்காக முன்னெடுக்கப்படவிருந்த காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள், காணி உரிமையாளரின் எதிர்ப்பினையடுத்து கைவிடப்பட்டுள்ளது. சுழிபுரம் காட்டுப்புலம் பகுதியில் உள்ள 4 பரப்பு தனியார் காணியினை நில அளவைத் திணைக்களம் கடற்படையினரின் காணி சுவீகரிப்பிற்காக காட்டுப்புலத்திற்கு வருகை தந்த நிலையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். குறித்த எதிர்ப்பு நடவடிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், தமிழத் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஷ், பொதுமக்கள் எனப் பலரும் […]
The post பொதுமக்கள் எதிர்ப்பு : சுழிபுரம் காணி அபகரிப்பு நிறுத்தம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பொதுமக்கள் எதிர்ப்பு : சுழிபுரம் காணி அபகரிப்பு நிறுத்தம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
