அசைவ பிரியர்களுக்கு ஷாக்…! சடுதியாக உயர்ந்த மீன்களின் விலை…!
5 view
அம்பாறையில் கடந்த சில தினங்களாக மீன்களின் விலை மூன்று மடங்கு அதிகரிப்புடன் விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ரிமால் புயல் காரணமாக கடற்பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஆழ்கடல் வள்ளங்கள் எவையும் மீன்பிடிக்க செல்லவில்லை.இருந்த போதிலும் கரை வலை மீன் வள்ளங்கள் மீன் பிடி நடவடிக்கையில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றன. அம்பாறை மாவட்டத்தின் பெரிய நீலாவணை, கல்முனை , மருதமுனை, பாண்டிருப்பு ,பெரியநீலாவணை, நிந்தவூர் ,அட்டாளைச்சேனை, […]
The post அசைவ பிரியர்களுக்கு ஷாக்…! சடுதியாக உயர்ந்த மீன்களின் விலை…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அசைவ பிரியர்களுக்கு ஷாக்…! சடுதியாக உயர்ந்த மீன்களின் விலை…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
