சீரற்ற காலநிலையால் 25 ஆயிரம் பேர் பாதிப்பு…! 8 பேர் உயிரிழப்பு- தேசிய இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிக்கை…!
5 view
இலங்கையில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 7,028 குடும்பங்களை சேர்ந்த 25,401 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தால் இன்று(30) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பதுளை , நுவரெலியா ,புத்தளம், காலி, இரத்தினபுரி ,ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 8 பேர் உயிரிழந்துள்ளதுடன் 19பேர் காயமடைந்துள்ளதாகவும் மேற்குறிப்பிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், கனமழை, மின்னல், திடீர் வெள்ளப்பெருக்கு,சுழல்காற்று, மண்சரிவு மற்றும் மரங்கள் சரிவு போன்ற அனர்த்தங்களால் நாட்டில் பல பாகங்களிலும் மக்கள் […]
The post சீரற்ற காலநிலையால் 25 ஆயிரம் பேர் பாதிப்பு…! 8 பேர் உயிரிழப்பு- தேசிய இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிக்கை…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சீரற்ற காலநிலையால் 25 ஆயிரம் பேர் பாதிப்பு…! 8 பேர் உயிரிழப்பு- தேசிய இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிக்கை…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.