மட்டக்களப்பில் பயங்கரம் – தலைகீழாக கட்டி தொங்கவிட்டு பிள்ளைகளை துன்புறுத்திய தாய் கைது
7 view
மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் சிறுவன் ஒருவரை தலைகீழாக கட்டித் தொங்கவிட்டு, தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைதான சிறுவனின் தாயார் உள்ளிட்ட இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சிறுவனின் தாயாரும், அவரது சகோதரரும் நேற்றைய தினம் ஏறாவூர் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது, அவர்களை அடுத்த மாதம் 12ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். குறிதத சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது தமிழரான குறித்த தாயார் திருமணம் முடித்த பின்னர் கணவரைவிட்டுவிட்டு அவருக்கு பிறந்த குழந்தையுடன் […]
The post மட்டக்களப்பில் பயங்கரம் – தலைகீழாக கட்டி தொங்கவிட்டு பிள்ளைகளை துன்புறுத்திய தாய் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மட்டக்களப்பில் பயங்கரம் – தலைகீழாக கட்டி தொங்கவிட்டு பிள்ளைகளை துன்புறுத்திய தாய் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
