எதிர்க்கட்சி எம்.பிகளுக்கு மதுபான உரிமங்கள்…! அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை…! சஜித் எச்சரிக்கை…!
5 view
அரசாங்கத்திடம் இருந்து மதுபான அனுமதிப்பத்திரங்களை பெற்றதாகக் கூறப்படும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குழுவிற்கு அந்த உரிமங்களை உடனடியாக அரசாங்கத்திடம் மீள ஒப்படைக்குமாறு எதிர்க்கட்சி கட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், அந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் இதுவரையில் தமது மதுபான அனுமதிப்பத்திரத்தை அரசாங்கத்திடம் ஒப்படைக்கவில்லை என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, பதுளை ரிதிமாலியத்தவில் 6 மதுபானசாலைகளை திறப்பதற்கு அரசாங்கம் அண்மையில் அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த உரிமங்களில் ஒன்று, எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவரின் தலையீட்டின் மூலம் அவரது […]
The post எதிர்க்கட்சி எம்.பிகளுக்கு மதுபான உரிமங்கள்…! அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை…! சஜித் எச்சரிக்கை…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post எதிர்க்கட்சி எம்.பிகளுக்கு மதுபான உரிமங்கள்…! அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை…! சஜித் எச்சரிக்கை…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
