வானிலை ஆய்வு மையம் விடுத்த சிவப்பு எச்சரிக்கை – மக்களே அவதானம்
6 view
பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் சிவப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பானது, அடுத்த 24 மணிநேரத்திற்கு செல்லுபடியாகும் வகையில் விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் உள்ள மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பின் பிரகாரம், குறித்த பிரதேசங்களில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரித்து கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும். மேலும், மறு அறிவிப்பு வரும் வரை கடலில் பயணம் […]
The post வானிலை ஆய்வு மையம் விடுத்த சிவப்பு எச்சரிக்கை – மக்களே அவதானம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வானிலை ஆய்வு மையம் விடுத்த சிவப்பு எச்சரிக்கை – மக்களே அவதானம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
