குவைத்தில் மர்மமாக உயிரிழந்த இலங்கை இளைஞன் – உறவினர்கள் விடுத்துள்ள அவசர கோரிக்கை
6 view
குவைத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த இலங்கை இளைஞரின் மரணத்திற்கான காரணத்தை கண்டறியுமாறு உறவினர்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். சீகிரிய, இலுக்வல பிரதேசத்தில் வசிக்கும் 27 வயதான டபிள்யூ. ஜி. தனுஜக சந்தருவன் பண்டார என்ற இளைஞன் குவைத்திற்கு தொழிலுக்காக சென்றிருந்த நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன், கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் குவைத்தில் உள்ள வீடொன்றுக்கு சாரதியாக வேலைக்குச் சென்றுள்ளார். இந்நிலையில், உயிரிழந்த சந்தருவானின் சகோதரியான ஷஷினி மல்சானிக்கு, கடந்த 20 ஆம் […]
The post குவைத்தில் மர்மமாக உயிரிழந்த இலங்கை இளைஞன் – உறவினர்கள் விடுத்துள்ள அவசர கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post குவைத்தில் மர்மமாக உயிரிழந்த இலங்கை இளைஞன் – உறவினர்கள் விடுத்துள்ள அவசர கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.