வவுனியாவில் பொலிஸாரிடம் சிக்கிய 20 வயது இளைஞன்…! நடந்தது என்ன?
7 view
வவுனியாவில் 80 போதை மாத்திரைகளுடன் 20 வயது இளைஞன் போதை ஒழிப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா குருமன்காடு பகுதியில் மாவட்ட போதை ஒழிப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் கஜேந்திரன் தலைமையிலான பொலிஸார் இன்று(28) மாலை விசேட சோதனை நடவடிக்கை ஒன்றினை மேற்கொண்டனர். இதன்போது இளைஞர் ஒருவரிடம் இருந்து 80 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டதுடன், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் […]
The post வவுனியாவில் பொலிஸாரிடம் சிக்கிய 20 வயது இளைஞன்…! நடந்தது என்ன? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வவுனியாவில் பொலிஸாரிடம் சிக்கிய 20 வயது இளைஞன்…! நடந்தது என்ன? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
