வடக்கு தொடருந்து பாதை புனரமைப்புத் திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பம்
7 view
வடக்கு தொடருந்து பாதை புனரமைப்புத் திட்டமானது உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த நடவடிக்கையானது நேற்று (27) முன்னெடுக்கப்பட்டுள்ளது. அநுராதபுரம் முதல் ஓமந்தை வரையிலான மேற்படி தொடருந்து பாதை புனரமைப்பு திட்டத்தை நேற்று போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோர் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தனர். அநுராதபுரம் ருவன்வெலிசெய வில் நேற்று (27) நடைபெற்ற விஷேட சமய வழிபாட்டு நிகழ்விலும் அமைச்சர் பந்துல குணவர்தன மற்றும் இந்திய உயர்ஸதானிகரும் கலந்து கொண்டுள்ளனர். தொடருந்து […]
The post வடக்கு தொடருந்து பாதை புனரமைப்புத் திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடக்கு தொடருந்து பாதை புனரமைப்புத் திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
