அருட்சகோதரியின் அடியை தாங்க முடியாமல் பொலிஸில் சரணடைந்த 11 மாணவிகள்! யாழில் அதிர்ச்சி சம்பவம்
5 view
யாழ்ப்பாணம், தீவகம் கல்வி வலயத்திலுள்ள பாடசாலையொன்றின் விடுதியில் கிறிஸ்தவ அருட்சகோதரியொருவரின் கொடூர தாக்குதலை தாங்க முடியாமல், 11 பாடசாலை மாணவிகள் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். ஊர்காவற்றுறை – கரம்பன் பகுதியிலுள்ள பெண்கள் பாடசாசலையொன்றின் விடுதியில் தங்கியிருந்த 10 முதல் 17 வயதுக்குட்பட்ட மாணவிகளே இவ்வாறு ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். குறித்த விடுதிக்கு பொறுப்பான அருட்சகோதரி கடந்த 3 வருடங்களாக அகப்பை காம்பு, தடி, தலைமுடியை பிடித்து சுவருடன் தாக்குவதென தம்மை சித்திரவதை செய்தார் என மாணவிகள் […]
The post அருட்சகோதரியின் அடியை தாங்க முடியாமல் பொலிஸில் சரணடைந்த 11 மாணவிகள்! யாழில் அதிர்ச்சி சம்பவம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அருட்சகோதரியின் அடியை தாங்க முடியாமல் பொலிஸில் சரணடைந்த 11 மாணவிகள்! யாழில் அதிர்ச்சி சம்பவம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.