யாழில் மதுபானசாலைக்கு எதிராக வீதியில் இறங்கிய சிவில் சமூக அமைப்புக்கள்…!

5 view
மதுபானசாலையினை அகற்றுமாறு கோரி யாழில் இன்றையதினம்(28) கண்டன போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியில் பிரபல பாடசாலைகள், ஆலயங்கள், தேவாலயங்கள், நீதிமன்றம், பொலிஸ் நிலையம் என்பவற்றிற்கு அண்மையாக மதுபானசாலை சட்டவிரோதமாக இயங்கி வருவதாகவும் இதனால் பல சமூகப் பிறழ்வான நடவடிக்கைகள் குறித்த பகுதியில் இடம்பெற்று நீதிமன்ற வழக்குகளாகவும் காணப்படும் நிலையில் தீவக மக்களின் நலன் கருதி மதுபானசாலைக்கான அனுமதியை வழங்ககூடாது என தெரிவித்து இன்றையதினம்(28) கண்டன போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. ஊர்காவற்துறை சிவில் […]
The post யாழில் மதுபானசாலைக்கு எதிராக வீதியில் இறங்கிய சிவில் சமூக அமைப்புக்கள்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース