பலத்த அலையில் சிக்கி கவிழ்ந்த படகு; கடற்றொழிலாளர் ஒருவர் சாவு – ஒருவர் மாயம்..!
5 view
பலப்பிட்டி கடல் பகுதியில் படகு கவிழ்ந்ததில் கடற்றொழிலாளர் ஒருவர் உயிரிழந்ததுடன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரியவருகின்றது. இந்த விபத்து இன்றுஅதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த கடற்றொழிலாளர்களின் படகு இயந்திரக் கோளாறு காரணமாக பழுதுபார்த்துக் கொண்டிருந்த போது பலத்த அலையில் சிக்கி கவிழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்போது படகில் இருந்த மூன்று பேரும் கடலில் விழுந்துள்ளதுடன், அவர்களில் ஒருவர் நீந்தி கரையை அடைந்துள்ளார். இந்நிலையில் ஏனைய இருவரும் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். பின்னர் […]
The post பலத்த அலையில் சிக்கி கவிழ்ந்த படகு; கடற்றொழிலாளர் ஒருவர் சாவு – ஒருவர் மாயம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பலத்த அலையில் சிக்கி கவிழ்ந்த படகு; கடற்றொழிலாளர் ஒருவர் சாவு – ஒருவர் மாயம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
