பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம்..! முகக்கவசம் அணியுமாறும் வைத்தியர் அறிவுறுத்தல்
6 view
நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலையுடன் இன்புளுவென்சா வைரஸ் பரவும் அபாயம் காணப்படுவதாக கொழும்பு ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா எச்சரித்துள்ளார். இந்நாட்களில் இன்புளுவென்சா ஏ மற்றும் பி வைரஸ் தொற்றுகள் பதிவாகி வருகின்றது. அதில் இன்புளுவென்சா ஏ தொற்றுக்குள்ளான சிறுவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக அவர் தெரிவித்தார். காய்ச்சலுடன் இருமல், சளி, தலைவலி, உடல்வலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால், அது இன்புளுவென்சா காய்ச்சலாக இருக்கலாம். இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால், பிள்ளைகளை […]
The post பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம்..! முகக்கவசம் அணியுமாறும் வைத்தியர் அறிவுறுத்தல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம்..! முகக்கவசம் அணியுமாறும் வைத்தியர் அறிவுறுத்தல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.