கேகாலை மாவட்டத்தில் அடுத்த முறை தமிழ் எம்.பி.! – மனோ எம்.பி. நம்பிக்கை
12 view
“கேகாலை மாவட்டத்தில் கடந்த தேர்தலில் சில ஆயிரங்களால் கை தவறிப் போன எம்.பி. பதவி அடுத்த முறை கைகூடும் என்ற நம்பிக்கை பிறக்கின்றது. “ஒன்றிணைந்து வெல்வோம், தேசிய அரங்கில் இடம்பெறுவோம்” என்ற கோஷம் கேகாலை மாவட்டம் முழுக்க ஒலிக்கின்றது. இது ஜனநாயக மக்கள் முன்னணியின் மாவட்டம் தழுவிய கட்டமைப்பு மாநாடு.” – இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பங்காளிக் கட்சியான ஜனநாயக மக்கள் முன்னணியின் கேகாலை மாவட்ட […]
The post கேகாலை மாவட்டத்தில் அடுத்த முறை தமிழ் எம்.பி.! – மனோ எம்.பி. நம்பிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கேகாலை மாவட்டத்தில் அடுத்த முறை தமிழ் எம்.பி.! – மனோ எம்.பி. நம்பிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.