இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவின் ஊடக முகாமையாளர் – கோபிநாத் சிவராஜா கைது
10 view
இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவின் ஊடக முகாமையாளராக கடமையாற்றிய கோபிநாத் சிவராஜா கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (27) அதிகாலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கோபிநாத் சிவராஜா கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவில் இடம்பெற்றதாக கூறப்படும் வழக்கொன்றில், சந்தேகநபருக்கு எதிராக வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இவ்வாறு பிறப்பிக்கப்பட்டிருந்த தடையுத்தரவை மீறி, குவைட் விமானத்தின் ஊடாக டுபாய் நோக்கி இன்று அதிகாலை 12.50க்கு செல்ல முயற்சித்த போதே அவர் கைது […]
The post இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவின் ஊடக முகாமையாளர் – கோபிநாத் சிவராஜா கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவின் ஊடக முகாமையாளர் – கோபிநாத் சிவராஜா கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
