வைத்தியசாலையில் பிறந்த சிசு உயிரிழப்பா? மாயமா? கதறும் இளம் தாய்..!
14 view
மாத்தறையில் பிரசவத்தின் போது உயிரிழந்தாக கூறப்படும் குழந்தையின் சடலத்தை தமக்கு காட்டுவதற்கு மாத்தறை புதிய மாவட்ட வைத்தியசாலையின் பணிக்குழாமினர் நடவடிக்கை எடுக்கவில்லை என அந்த குழந்தையின் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். சடலம் தொடர்பில் வைத்தியசாலை பணிக்குழாமினர் மூன்று தடவைகள் முன்னுக்கு பின் முரணான கருத்துக்களை வெளியிட்டமை தொடர்பில் பலத்த சந்தேகம் நிலவுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். மாத்தறை வெலிகம பகுதியைச் சேர்ந்த 24 வயதான காவிந்த்யா மதுஷானி தனது முதல் குழந்தையைப் பிரசவிப்பதற்காக மாத்தறை புதிய மாவட்ட […]
The post வைத்தியசாலையில் பிறந்த சிசு உயிரிழப்பா? மாயமா? கதறும் இளம் தாய்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வைத்தியசாலையில் பிறந்த சிசு உயிரிழப்பா? மாயமா? கதறும் இளம் தாய்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
