திருவடி நிலையில் கடற்படைக்கு காணி சுவீகரிக்க திட்டம்…!சபா.குகதாஸ் விடுத்த வேண்டுகோள்…!
10 view
சுழிபுரம் திருவடி நிலைப் பகுதியில் கடற்படைக்கு முகாம் அமைப்பதற்காக அங்குள்ள தனியார் காணிகளை சுவீகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் சபா. குகதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் இன்று(26) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், சங்கானைப் பிரதேச செயலக எல்லைக்குள் J/172, J/174 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் கடற்படையினர் தங்கள் முகாமை நிரந்தரமாக அமைப்பதற்கு நில அளவைத் திணைக்களத்தின் உதவியுடன் தனியார் காணிகளை சுவீகரிக்க எதிர்வரும் 30 ஆம் திகதி காலை 9 […]
The post திருவடி நிலையில் கடற்படைக்கு காணி சுவீகரிக்க திட்டம்…!சபா.குகதாஸ் விடுத்த வேண்டுகோள்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திருவடி நிலையில் கடற்படைக்கு காணி சுவீகரிக்க திட்டம்…!சபா.குகதாஸ் விடுத்த வேண்டுகோள்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.