வலம்புரி சங்குடன் வசமாக சிக்கிய மீனவர்..!
8 view
பேருவளை பிரதேசத்தில் ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான வலம்புரி சங்கு ஒன்றை வர்த்தகர்கள் குழுவிற்கு விற்பனை செய்ய முற்பட்ட நீர்கொழும்பு பகுதியை சேர்ந்த மீனவர் ஒருவரை கட்டுநாயக்க பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் குழுவினர் கைது செய்துள்ளனர். நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய பலநாள் மீன்பிடி படகுகளை வைத்திருக்கும் மீனவரே இவ்வாறு நேற்று (26) கைது செய்யப்பட்டார். தனது மீன்பிடி தொழில் குறைந்ததால், சுமார் 04 வருடங்களாக தனக்குச் சொந்தமான இந்த வலம்புரியை விற்பனை செய்ய […]
The post வலம்புரி சங்குடன் வசமாக சிக்கிய மீனவர்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வலம்புரி சங்குடன் வசமாக சிக்கிய மீனவர்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
