சிறந்த காற்பந்தாட்ட வீரர்களை உருவாக்கும் முயற்சியில் லைக்கா ஞானம் அறக்கட்டளை!
6 view
லைக்கா ஞானம் அறக்கட்டளை இலங்கை காற்பந்தாட்டச் சம்மேளனத்துடன் இணைந்து 19 வயதிற்குட்பட்டவர்களுக்கான காற்பந்தாட்டப் போட்டி ஒன்றை நடத்த ஏற்பாடு செய்துள்ளது. இந்த போட்டிக்காக நாடளாவிய ரீதியாகவும் உள்ள திறமையான காட்பந்தாட்ட வீரர்கள் உள்வாங்கப்பட்டுள்ளதோடு அவர்களது திறமையை வெளிக்கொண்டு வருவது இந்த போட்டியின் பிரதான நோக்கமாக காணப்படுகிறது. அனைத்து மாவட்ட இளைஞர்களையும் உள்ளடக்கிய திறமையான தேசிய அணி ஒன்றை உருவாக்கும் நோக்கிலேயே இந்த போட்டியானது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் போட்டிக்கான அங்குரார்ப்பண நிகழ்வு கொழும்பு, தாஜ் சமுத்ரா ஹோட்டலில் […]
The post சிறந்த காற்பந்தாட்ட வீரர்களை உருவாக்கும் முயற்சியில் லைக்கா ஞானம் அறக்கட்டளை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சிறந்த காற்பந்தாட்ட வீரர்களை உருவாக்கும் முயற்சியில் லைக்கா ஞானம் அறக்கட்டளை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
