முடங்கும் கல்வி நடவடிக்கைகள்..! – பணிப்புறக்கணிப்பில் குதிக்கும் ஆசிரியர், அதிபர்கள்
11 view
வேதன அதிகரிப்பு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர். கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தேசிய ஆசிரியர் சங்கத்தின் அமைப்பாளர் ஏ.எம்.எம்.ரி பண்டார இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, எதிர்வரும் 30ஆம் மற்றும் 31ஆம் திகதிகளில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சுகவீன விடுமுறையை அறிவித்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தேசிய ஆசிரியர் சங்கத்தின் அமைப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
The post முடங்கும் கல்வி நடவடிக்கைகள்..! – பணிப்புறக்கணிப்பில் குதிக்கும் ஆசிரியர், அதிபர்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முடங்கும் கல்வி நடவடிக்கைகள்..! – பணிப்புறக்கணிப்பில் குதிக்கும் ஆசிரியர், அதிபர்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.