காலி முகத்திடலில் பலவந்தமாக கேளிக்கை நடத்தும் குழுவினர் – விடுக்கப்பட்ட எச்சரிக்கை
6 view
கொழும்பு காலி முகத்திடல் மைதானத்தில் சமய நிகழ்வுகள் தவிர்ந்த ஏனைய நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் பலம் பெற்ற சில குழுவினர் பலவந்தமாக கேளிக்கை விளையாட்டுக்கள் அடங்கிய திருவிழாவை நடாத்தி வருவதாக துறைமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த விழாவை உடனடியாக நிறுத்துமாறு இலங்கை துறைமுக முகாமைத்துவ மற்றும் ஆலோசனை சேவைகள் நிறுவனம் கொழும்பு காலி முகத்திடல் ஏற்பாட்டாளர்களுக்கு அறிவித்துள்ளது. காலி முகத்திடல் மைதானத்தை சமய விழாவிற்காக முன்பதிவு செய்வதற்காக 45 இலட்சம் […]
The post காலி முகத்திடலில் பலவந்தமாக கேளிக்கை நடத்தும் குழுவினர் – விடுக்கப்பட்ட எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post காலி முகத்திடலில் பலவந்தமாக கேளிக்கை நடத்தும் குழுவினர் – விடுக்கப்பட்ட எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.