வவுனியா வடக்கு முன்பள்ளி ஆசிரியர்கள் ஜனாதிபதியிடம் மகஜர் கையளிப்பு..!
5 view
வவுனியா வடக்கு முன்பள்ளி ஆசிரியர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு மகஜர் ஒன்றினை இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் ஊடாக இன்று மாலை கையளித்தனர். வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வருகை தந்த நிலையில் மாவட்ட செயலகம் முன்பாக வருகை தந்த வவுனியா வடக்கு முன்பள்ளி ஆசிரியர்கள் ஜனாதிபதியை சந்தித்து மகஜர் ஒன்றினை கையளித்து தமது பிரச்சனை தொடர்பில் கருத்து தெரிவிக்க முயற்சித்தனர். பாதுகாப்பு கடமையில் இருந்த உத்தியோகத்தர்களால் முன்பள்ளி ஆசிரியர்களை […]
The post வவுனியா வடக்கு முன்பள்ளி ஆசிரியர்கள் ஜனாதிபதியிடம் மகஜர் கையளிப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வவுனியா வடக்கு முன்பள்ளி ஆசிரியர்கள் ஜனாதிபதியிடம் மகஜர் கையளிப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
