இலங்கை மின்சார சபைக்கு இன்று மட்டும் கிடைத்த பாரிய முறைப்பாடு
6 view
இலங்கை மின்சார சபை (CEB) இன்று பிற்பகல் 2 மணி வரை 61,000 க்கும் மேற்பட்ட மின்சாரத் தடை முறைப்பாடுகளைப் பதிவு செய்துள்ளது. மே 21 மற்றும் 26 க்கு இடைப்பட்ட கடந்த ஆறு நாட்களில் 467,500 க்கும் மேற்பட்ட மின் பாவனையாளர்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து புகார்கள் கிடைத்ததாக மின்சாரசபை அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி, இன்று பிற்பகல் 2 மணி நிலவரப்படி 26,700க்கும் மேற்பட்ட மின்தடைகள் சரிசெய்யப்பட்டு சுமார் 425,500 மின் பாவனையாளர்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. […]
The post இலங்கை மின்சார சபைக்கு இன்று மட்டும் கிடைத்த பாரிய முறைப்பாடு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கை மின்சார சபைக்கு இன்று மட்டும் கிடைத்த பாரிய முறைப்பாடு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
