யாழில் நடைபெற்ற பனைத் திருவிழா -வியந்து போன வெள்ளைக்காரன்!
5 view
யாழில் பனைத்திருவிழா எனும் தொனிப்பொருளில் சுழிபுரம் திருவடிநிலையில் இன்று காலை முதல் விசேட செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது பனை சார் உணவு பொருட்கள் உற்பத்தி ,பனை சார் உரையாடல், நாடகங்களும் முன்னெடுக்கப்பட்டது. குறித்த நிகழ்வுகளில் அதிகளவான சுற்றுலாவிகள் கலந்து பயன் பெற்றார்கள் இதன் பொழுது நாடாளுமன்ற உறுப்பினர் ஆபிரகாம் சுமந்திரன் மற்றும் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சுகிர்தன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
The post யாழில் நடைபெற்ற பனைத் திருவிழா -வியந்து போன வெள்ளைக்காரன்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் நடைபெற்ற பனைத் திருவிழா -வியந்து போன வெள்ளைக்காரன்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.