யாழ் பருத்தித்துறை பிரதான வீதியில் விபத்து- ஒருவர் படுகாயம்!
8 view
யாழ்ப்பாணம்-பருத்தித்துறை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்து சம்பவமொன்றில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். மோட்டார்சைக்கிளும் ஹன்ரர் ரக வாகனமும் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது இன்று மாலை 5.30 மணியளவில் இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது
The post யாழ் பருத்தித்துறை பிரதான வீதியில் விபத்து- ஒருவர் படுகாயம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ் பருத்தித்துறை பிரதான வீதியில் விபத்து- ஒருவர் படுகாயம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.