12 வீதமாக குறையும் வற் வரி! விலக்கு அளிக்கப்படும் பொருட்கள் – அமைச்சர் அறிவிப்பு
5 view
2027ஆம் ஆண்டு முதல் வற் வரி விகிதத்தை 12 வீதமாகக் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். நாட்டின் நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தின் பிரகாரம் 2027ஆம் ஆண்டின் பின்னர் அனைத்து உற்பத்தி, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சில்லறை மொத்த விற்பனை வர்த்தகத்தை வற் வரிக்கு உட்படுத்துவதன் மூலம் […]
The post 12 வீதமாக குறையும் வற் வரி! விலக்கு அளிக்கப்படும் பொருட்கள் – அமைச்சர் அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 12 வீதமாக குறையும் வற் வரி! விலக்கு அளிக்கப்படும் பொருட்கள் – அமைச்சர் அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.