20 வெசாக் தானங்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை..!
5 view
வெசாக் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 20 ஆயிரம் வெசாக் தானங்களில், சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய 20 வெசாக் தானங்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 4 ஆயிரம் வெசாக் தானங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய 5 வெசாக் தானங்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்போது, கொத்து, பிரைட் ரைஸ் , கடலை , பாண் […]
The post 20 வெசாக் தானங்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 20 வெசாக் தானங்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
