'போதைப்பொருளை புறக்கணித்து இயற்கையின் பசுமை பேணுவோம்' மன்னாரில் விழிப்புணர்வு மரதன் ஓட்டப் போட்டி…!
5 view
‘போதைப் பொருளை புறக்கணித்து இயற்கையின் பசுமை பேணுவோம்’ எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வருடாந்தம் வடக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் விழிப்பணர்வு மரதன் ஓட்டப் போட்டி இன்றைய தினம்(25) காலை மன்னாரில் இடம் பெற்றது. மன்னார் நலன் புரிச் சங்கம், ஐக்கிய இராச்சியத்தின் உதவியுடன் மன்னார் மாவட்டச் செயலகத்தின் அனுமதியுடன் மன்னார் மாவட்ட விளையாட்டு அதிகாரி தலைமையில் இன்று (25) காலை 6.50 மணியளவில் குறித்த மரதன் ஓட்டப் போட்டி ஆரம்பமானது. விருந்தினராக வடமாகாண முன்னாள் பிரதம […]
The post 'போதைப்பொருளை புறக்கணித்து இயற்கையின் பசுமை பேணுவோம்' மன்னாரில் விழிப்புணர்வு மரதன் ஓட்டப் போட்டி…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 'போதைப்பொருளை புறக்கணித்து இயற்கையின் பசுமை பேணுவோம்' மன்னாரில் விழிப்புணர்வு மரதன் ஓட்டப் போட்டி…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.