ஈழத் தமிழினம் அழிந்த பின்னர் தான் சம்பந்தன் வெளியக சுய நிர்ணய உரிமையைக் கோரப் போகின்றாரா? சிவாஜிலிங்கம் கேள்வி
5 view
ஈழத் தமிழினம் அழிந்ததன் பின்னர் தான் சம்பந்தன் வெளியக சுய நிர்ணய உரிமையைக் கோரப் போகின்றாரா? என தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார். ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வேட்பாளர் தொடர்பில் இரா.சம்பந்தன் ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்து தொடர்பில் எம்.கே.சிவாஜிலிங்கம் நேற்றையதினம் ஊடக அறிக்கையினை வெளியிட்டார். குறித்த ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், இணைந்த வடக்கு கிழக்குக்கு சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வுடன் கூடிய தீர்வு […]
The post ஈழத் தமிழினம் அழிந்த பின்னர் தான் சம்பந்தன் வெளியக சுய நிர்ணய உரிமையைக் கோரப் போகின்றாரா? சிவாஜிலிங்கம் கேள்வி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஈழத் தமிழினம் அழிந்த பின்னர் தான் சம்பந்தன் வெளியக சுய நிர்ணய உரிமையைக் கோரப் போகின்றாரா? சிவாஜிலிங்கம் கேள்வி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.