பொருளாதாரப் போரை வெல்லக்கூடியவரே மொட்டுவின் வேட்பாளராகக் களமிறங்குவார் – சாகர காரியவசம் தெரிவிப்பு..!!
9 view
போரை மஹிந்த ராஜபக்ஷ முடிவுக்குக் கொண்டு வந்தது போல் பொருளாதாரப் போரை வெற்றிகொள்ளக்கூடிய ஒருவரையே ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்குவோம் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது,, “ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி இதுவரை எந்தவொரு தேர்தலிலும் தோற்றது கிடையாது. ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கக் கட்சி சார்பில் சில வேட்பாளர்கள் தயார் நிலையிலேயே உள்ளனர். உரிய நேரம் வரும்போது வெற்றி வேட்பாளரைக் களமிறக்கி ஜனாதிபதித் […]
The post பொருளாதாரப் போரை வெல்லக்கூடியவரே மொட்டுவின் வேட்பாளராகக் களமிறங்குவார் – சாகர காரியவசம் தெரிவிப்பு..!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பொருளாதாரப் போரை வெல்லக்கூடியவரே மொட்டுவின் வேட்பாளராகக் களமிறங்குவார் – சாகர காரியவசம் தெரிவிப்பு..!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.