கிளிநொச்சியில் விசேட மகப்பேற்று பெண்ணோயியல் மையம் ஜனாதிபதியால் நாளை திறப்பு!
7 view
கிளிநொச்சியில் வட மாகாணத்திற்கான விசேட மகப்பேற்று பெண்ணோயியல் மருத்துவமனை நாளை அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் திறந்து மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது. நெதர்லாந்து அரசின் நிதி உதவியுடன் கட்டிடங்கள், மருத்துவ உபகரணங்களுடன் இணைத்து சுமார் 2653701264.34 ரூபா நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட இவ் மருத்துவமனையில் பெண் நோயியல் பிரிவு, மகப் பேற்றியல் பிரிவு, மகப் பேற்றியல் விடுதி, செயற்கைக் கருத்தரிப்பு ஆய்வு கூடம், குழந்தைகளுக்கான விசேட பராமரிப்பு பிரிவு, சத்திர சிகிச்சைக்கூடம், அதி தீவிர சிகிச்சை பிரிவு, மத்திய […]
The post கிளிநொச்சியில் விசேட மகப்பேற்று பெண்ணோயியல் மையம் ஜனாதிபதியால் நாளை திறப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கிளிநொச்சியில் விசேட மகப்பேற்று பெண்ணோயியல் மையம் ஜனாதிபதியால் நாளை திறப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
