தொலைபேசி இணைப்புகளை திருடி விற்பனை செய்த ஊழியர்களுக்கு ஏற்பட்ட நிலை…!
7 view
வென்னப்புவ பகுதியில் நிலத்தடி தொலைபேசி இணைப்புகளை திருடி அதனை பழைய இரும்புக் கடையொன்றில் விற்பனை செய்த குற்றச்சாட்டின் கீழ் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் பணியாற்றும் ஏழு தொழிநுட்பவியளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார் 40 இலட்சம் ரூபா பெறுமதியான தொலைபேசி இணைப்புகளை சந்தேக நபர்கள் இவ்வாறு திருடி விற்பனை செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது என பொலிஸார் தெரிவித்தனர். வென்னப்புவ துனுவில பகுதியில் இருந்து கிரிமெட்டியான சந்தி வரையிலான 4 கிலோ மீற்றர் தூரத்திற்கு நிலத்தடி ஊடாக புதைக்கப்பட்டிருந்த தொலைபேசி இணைப்புக்களே இவ்வாறு […]
The post தொலைபேசி இணைப்புகளை திருடி விற்பனை செய்த ஊழியர்களுக்கு ஏற்பட்ட நிலை…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தொலைபேசி இணைப்புகளை திருடி விற்பனை செய்த ஊழியர்களுக்கு ஏற்பட்ட நிலை…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
