தென்மேற்கு பருவக்காற்றின் வேகம் அதிகரிப்பு..! – மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
5 view
நாடளாவிய ரீதியில் தென்மேற்கு பருவக்காற்றின் வேகம் அதிகரிப்பதன் காரணமாக அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 தொடக்கம் 60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. இந்த எச்சரிக்கை நாளை காலை 10.30 மணி வரை செல்லுபடியாகும் என இன்று காலை 10.30 மணிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய, மேல், தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் […]
The post தென்மேற்கு பருவக்காற்றின் வேகம் அதிகரிப்பு..! – மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தென்மேற்கு பருவக்காற்றின் வேகம் அதிகரிப்பு..! – மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.