மஸ்கெலியாவில் வீதியில் சரிந்த பாரிய மரம்…! போக்குவரத்து பாதிப்பு…!
10 view
மஸ்கெலியா சாமிமலை பிரதான வீதியில் மல்லியப்பூ தோட்ட பகுதியில் பாரிய மரம் ஒன்று சாய்ந்ததால் சாமிமலை மஸ்கெலியா, காட்மோர் மஸ்கெலியா வீதி சுமார் மூன்று மணித்தியாலம் தடைப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், வீதி அபிவிருத்தி அதிகாரசபை பணியாளர்கள் மற்றும் மல்லியப்பூ தோட்ட தொழிலாளர்கள் இணைந்து சாய்ந்த மரத்தை வெட்டி அகற்றினர். அதனைத் தொடர்ந்து மீண்டும் இன்று மதியம் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டது. மேலும், இப் பகுதியில் இடைஇடையே கடும் காற்று இடை இடையே கனத்த மழை பெய்தது வருகிறது. இந்நிலையில் […]
The post மஸ்கெலியாவில் வீதியில் சரிந்த பாரிய மரம்…! போக்குவரத்து பாதிப்பு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மஸ்கெலியாவில் வீதியில் சரிந்த பாரிய மரம்…! போக்குவரத்து பாதிப்பு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
