யாழில் 'நீரிழிவு முகாமையில் உணவு உள்ளம் உடற்பயிற்சி' நூல் வெளியீட்டு விழா

6 view
‘நீரிழிவு முகாமையில் உணவு உள்ளம் உடற்பயிற்சி’ எனும் தலைப்பிலான நூல் வெளியீட்டு விழா இன்றையதினம்(23) சுன்னாகத்தில் அமைந்துள்ள யாழ் சித்த மருத்துவமனை வளாகத்தில் மருத்துவர் ஜெகதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது. மருத்துவரும் நூலாசிரியருமான தியாகராஜா சுதர்மனின் ‘நீரிழிவு முகாமையில் உணவு உள்ளம் உடற்பயிற்சி’ என்ற நூல்,  நிகழ்வின் பிரதம விருந்தினராக மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் ஆணையாளர் மருத்துவர் திருமதி கனகேஸ்வரி ஜெபநாமகணேசனால் வெளியீடு செய்து வைக்கப்பட்டது. தொடர்ந்து சித்தமருத்துவ கைதடி போதனா வைத்தியசாலையினால் வாழ்த்து மடலும் வழங்கி […]
The post யாழில் 'நீரிழிவு முகாமையில் உணவு உள்ளம் உடற்பயிற்சி' நூல் வெளியீட்டு விழா appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース