கதிர்காம கந்தன் ஆலய ஆடிவேல் உற்சவத்தின் பந்தல்கால் நடும் நிகழ்வு நாளை…!
8 view
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கதிர்காம கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் உற்சவத்தின் பந்தல்கால் நடும் நிகழ்வு நாளை(24) அதிகாலை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கதிர்காம கந்தன் ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமே டிஷான் குணசேகர தலைமையில் நாளை அதிகாலை, பழங்கால முறைப்படி வெட்டப்பட்ட கம்புகள், மாணிக்க ஆற்றில் குளிப்பாட்டப்பட்டு, இன்று இரவு வள்ளி அம்பாள் திருக்கோவில் வைக்கப்பட்டு நாளை(24) காலை சுப முகூர்த்தத்தில் வள்ளி அம்மன் ஆலயத்திலிருந்து குழுவினர் கந்தன் ஆலயத்திற்கு எடுத்துச் செல்வார்கள். கதிர்காமம் பெரிய ஆலயத்தில் இக் […]
The post கதிர்காம கந்தன் ஆலய ஆடிவேல் உற்சவத்தின் பந்தல்கால் நடும் நிகழ்வு நாளை…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கதிர்காம கந்தன் ஆலய ஆடிவேல் உற்சவத்தின் பந்தல்கால் நடும் நிகழ்வு நாளை…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
