இலங்கையிலல் கால்நடைகளிடையே பரவும் நோய்..! மனிதர்களுக்கும் பாதிப்பா..?
10 view
நுவரெலியா மாவட்டத்தில் கால்நடைகளுக்கு, லைசர்ஜிக் அமிலம் டைதிலாமைடு (LSD) என்ற தோல் நோய் பரவி வருவதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த நோயை கட்டுப்படுத்துவதற்கு தேவையான தடுப்பூசிகளை வழங்கும் கூட்டு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஹேமலி கொத்தலாவல தெரிவித்துள்ளார். அத்தோடு, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்திலுள்ள கால்நடைகளுக்கும் இந்த நோய் பரவியிருந்த நிலையில், தடுப்பூசி போடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதால் அதனை கட்டுப்படுத்த முடிந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். […]
The post இலங்கையிலல் கால்நடைகளிடையே பரவும் நோய்..! மனிதர்களுக்கும் பாதிப்பா..? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையிலல் கால்நடைகளிடையே பரவும் நோய்..! மனிதர்களுக்கும் பாதிப்பா..? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
