யாழ். நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத் திருவிழாவிற்கான முன்னாயத்த கலந்துரையாடல்!
11 view
யாழ்ப்பாணம் – நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயத் திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் மாவட்ட பதில் அரசாங்க மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயத் திருவிழா எதிர்வரும் ஜீன் 07ம் திகதி தொடக்கம் ஜீன் 22 வரை நடைபெறவுள்ளதோடு அனைத்து பக்தர்களும் சிறப்பான முறையில் எந்தவித இடையூறும் இல்லாமல் அம்பாளை தரிசிப்பதை உறுதிப்படுத்தும் வகையில் நேற்றையதினம் இந்த கலந்துரையாடல் ஒழுங்குபடுத்தப்பட்டது. இக்கலந்துரையாடலில் திருவிழாக் காலங்களில் […]
The post யாழ். நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத் திருவிழாவிற்கான முன்னாயத்த கலந்துரையாடல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ். நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத் திருவிழாவிற்கான முன்னாயத்த கலந்துரையாடல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.