ஒற்றையாட்சி கட்டமைப்புக்குள் நின்றுகொண்டு ஒற்றையாட்சி வேண்டாமென்று கூறுவது சுத்த ஏமாற்றுத்தனம் – டக்ளஸ் சுட்டிக்காட்டு!
6 view
தமிழ் மக்கள் தோற்கடிக்கப்பட்ட சமூகமல்ல தமிழ் மக்களின் பெயரால் மேற் கொள்ளப்பட்ட தவறான வழிமுறைகள் தான் தோற்கடிக்கப்பட்டுள்ளது என்று ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மேலும், ஈ.பி.டி.பியின் நடைமுறைச் சாத்தியமான வழிமுறைகளே தற்போது அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள அமைச்சர், கட்சியின் வேலைத் திட்டங்களும் கருத்துக்களும் பரந்துபட்டளவில் மக்கள் மத்தியில் செல்லும் வகையில், கட்சி உறுப்பினர்களின் செயற்பாடுகள் அமைய வேண்டும் எனவும் தெரிவித்தார். சமகால அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பில் ஈ.பி.டி.பியின் மன்னார் […]
The post ஒற்றையாட்சி கட்டமைப்புக்குள் நின்றுகொண்டு ஒற்றையாட்சி வேண்டாமென்று கூறுவது சுத்த ஏமாற்றுத்தனம் – டக்ளஸ் சுட்டிக்காட்டு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஒற்றையாட்சி கட்டமைப்புக்குள் நின்றுகொண்டு ஒற்றையாட்சி வேண்டாமென்று கூறுவது சுத்த ஏமாற்றுத்தனம் – டக்ளஸ் சுட்டிக்காட்டு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.