மட்டக்களப்பு பள்ளிவாயல் வளாகத்தில் இருக்கும் மரத்தினை வெட்டிய வழக்கு -பிரதிவாதிகள் உத்தரவாதம்
7 view
மட்டக்களப்பு ஜாமிஉஸ் ஸலாமா பள்ளிவாயலுக்குச் சொந்தமான நூற்றாண்டுகள் பழைமையான மரத்தினை வெட்டியமை தொடர்பாக ஏலவே தொடுக்கப்பட்ட அடிப்படை உரிமை வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் மூன்று நீதியரசர்கள் முன்னிலையில் ஆதரிப்பிற்கு வந்தது. பிரதிவாதிகளான வீதிப் போக்குவரத்து அதிகார சபைக்காக தோன்றிய சிரேஷ்ட அரச சட்டத்தரணி பிரதிவாதிகளிடமிருந்து மேலும் அறிவுறுத்தல்கள் பெற வேண்டி இருப்பதாகக் குறிப்பிட்டு ஆதரிப்பிற்கு வேறு ஒரு திகதியைக் கோரினர். இந்நிலையில் வீதிப்போக்குவரத்து அதிகாரசபையின் கிழக்கு மாகாண நிறைவேற்றுப் பொறியியலாளரால் 14.05.2024ம் திகதிய பள்ளிவாயல் நம்பிக்கையாளர் […]
The post மட்டக்களப்பு பள்ளிவாயல் வளாகத்தில் இருக்கும் மரத்தினை வெட்டிய வழக்கு -பிரதிவாதிகள் உத்தரவாதம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மட்டக்களப்பு பள்ளிவாயல் வளாகத்தில் இருக்கும் மரத்தினை வெட்டிய வழக்கு -பிரதிவாதிகள் உத்தரவாதம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.