திரியாய் வைத்தியசாலை குண்டுவெடிப்பு – கைதானவருக்கு பிணை…!
10 view
திரியாய் வைத்தியசாலை குண்டுவெடிப்பு தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று புதன்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். குச்சவெளி சுற்றுலா நீதிமன்றில் இடம்பெற்று வந்த குறித்த வழக்கானது விசாரணைக்காக நீதிவான் ஜீவராணி கருப்பையா முன்னிலையில் இன்று எடுத்துக் கொள்ளப்பட்டபோதே நீதிவான் குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளார். குறித்த வழக்கில் எதிரி சார்பாக பதிவு செய்யப்பட்ட சட்டத்தரணி தேவராஜா ரமணன் இன்றையதினம் முன்னிலையாகியிருந்தார். குறித்த கைதானது, கண்கண்ட சாட்சியங்கள், ஆதாரங்கள் எவையும் இன்றி ஊகத்தின் அடிப்படையில் இடம்பெற்றுள்ளதாகவும், சம்பவம் இடம்பெற்ற நேரத்தில் […]
The post திரியாய் வைத்தியசாலை குண்டுவெடிப்பு – கைதானவருக்கு பிணை…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திரியாய் வைத்தியசாலை குண்டுவெடிப்பு – கைதானவருக்கு பிணை…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
