மட்டக்களப்பில் ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு குழந்தைகள்!
10 view
மட்டக்களப்பு (Batticaloa) போதனா வைத்தியசாலையின் மருத்துவ வரலாற்றில் முதன்முறையாக ஒரு கருவில் நான்கு குழந்தைகளை ஆரோக்கியமான முறையில் தாய் ஒருவர் பிரசவித்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த ஹரிஹரன் கிருஸ்ணவேணி(Hariharan Krishnaveni)(25) எனும் தாயே கடந்த ஏப்ரல் மாதம் 5ம் திகதி இந்த குழந்தைகளை பிரசவித்துள்ளார். மட்டு போதனா வைத்தியசாலையில் இன்று(22) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் தாயும் குழந்தைகளும் நலமாக இருப்பதாக மட்டு போதனாவைத்தியசாலை பணிப்பாளர் கலாறஞ்சினி கணேசலிங்கம் தெரிவித்தார். ஒரே சுகபிரசவத்தில் 4 […]
The post மட்டக்களப்பில் ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு குழந்தைகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மட்டக்களப்பில் ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு குழந்தைகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
