“யாழ் மண்ணே வணக்கம்” என்னும் கருப்பொருளில் செயற்றிட்ட அறிமுக விழா
8 view
யாழ்ப்பாணப் பெட்டகம், நிகலுருக்கலைக்கூடம் ஆகியவற்றின் இணைந்த எற்பாட்டில், உலக பண்பாட்டுத்தினத்தினை முன்னிட்டு, யாழ் மண்ணே வணக்கம் என்னும் கருப்பொருளிலான செயற்றிட்ட அறிமுக விழா நேற்று (21.05.2024) யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலுக்கு அருகாமையில் உள்ள சரஸ்வதி மண்டத்தில் இடம்பெற்றது. இதில் யாழ்ப்பாண பண்பாட்டினை பறைசார்ற்றும் யாழ். மண்ணே வணக்கம் என்னும் கருப்பொருளிலான செயற்றிட்ட கைந்நூல் வழங்கலும், பாடல் இசைத்தட்டும் வெளியீட்டு வைக்கப்பட்டது. இதில் முதற் பிரதியினை யாழ்ப்பாண பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் பொ.பாலசுந்தரம் பிள்ளை வெளியிட்டு வைக்க, […]
The post “யாழ் மண்ணே வணக்கம்” என்னும் கருப்பொருளில் செயற்றிட்ட அறிமுக விழா appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post “யாழ் மண்ணே வணக்கம்” என்னும் கருப்பொருளில் செயற்றிட்ட அறிமுக விழா appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
