ஒரு கருவில் நான்கு குழந்தைகளை பெற்றெடுத்த தாய் – மருத்துவத்துறையில் அரிய நிகழ்வு..! மட்டக்களப்பு வைத்தியசாலையில் சம்பவம்
6 view
ஒரு கருவில் நான்கு குழந்தைகளை ஆரோக்கியமான முறையில் தாய் ஒருவர் பிரசவித்துள்ள சம்பவம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த கரிகரன் கிருஸ்ணவேணி என்னும் தாயே இந்த குழந்தைகளை பிரசவித்துள்ளார். மருத்துவதுறையின் வரலாற்றில் இயற்கை முறையில் இவ்வாறு கருத்தரிப்பதானது அரிதான விடயமாகவே காணப்படுவதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியநிபுணர் டாக்டர் சரவணன் தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்தும் வகையான ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நடைபெற்றது. […]
The post ஒரு கருவில் நான்கு குழந்தைகளை பெற்றெடுத்த தாய் – மருத்துவத்துறையில் அரிய நிகழ்வு..! மட்டக்களப்பு வைத்தியசாலையில் சம்பவம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஒரு கருவில் நான்கு குழந்தைகளை பெற்றெடுத்த தாய் – மருத்துவத்துறையில் அரிய நிகழ்வு..! மட்டக்களப்பு வைத்தியசாலையில் சம்பவம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.