அனுபவங்களிலிருந்து பாடம் கற்கவில்லை என்றால் கடந்து போனவைகளையே காலம் திருப்பித் தரும் – அமைச்சர் டக்ளஸ்
11 view
கடந்துபோன நாள்களிலிருந்து பாடம் கற்காவிட்டால் காலம் அந்த நாள்களை திருப்பித் திருப்பிக் கொடுத்துக்கொண்டே இருக்கும். இதுவே உண்மையும் கூட என தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அழிவு யுத்தம் முடிவடைந்து 15 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டபோதும் தமிழ் மக்களின் எதிர்காலத்துக்கான மீளெழுச்சி மற்றும் நம்பிக்கையைப் பிரதிபலிக்கும் வகையில் இதர தமிழ் தரப்பினர் செயற்படுவது மக்கள் நலன் சார்ந்த செயற்பாடுகள் அல்ல எனவும் தெரிவித்துள்ளார். அமைச்சரின் யாழ்ப்பாண அலுவலகத்தில் இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்திய சாலையின் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் […]
The post அனுபவங்களிலிருந்து பாடம் கற்கவில்லை என்றால் கடந்து போனவைகளையே காலம் திருப்பித் தரும் – அமைச்சர் டக்ளஸ் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அனுபவங்களிலிருந்து பாடம் கற்கவில்லை என்றால் கடந்து போனவைகளையே காலம் திருப்பித் தரும் – அமைச்சர் டக்ளஸ் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.