மீண்டும் எங்களை துன்புறுத்தாதீர்கள்..! முன்னாள் போராளி விடுத்த கோரிக்கை
11 view
முன்னாள் போராளிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டதன் பின்னரும் சிறையில் அடைக்கப்படுகிறார்கள் என முன்னாள் போராளி வைத்திலிங்கம் பாலசுரேஸ் தெரிவித்தார். முன்னாள் போராளி அரவிந்தன் எந்தவித வழக்கு பதிவுகளுமின்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ளமை தொடர்பாக புதுக்குடியிருப்பில் இன்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார். முன்னாள் போராளிகளாகிய நாங்கள் பல துன்பங்களை அனுபவித்து வருகின்றோம். அண்மையில் கூட அக்கினி சிறகுகள் அமைப்பின் தலைவரும், முன்னாள் போராளியுமாகிய அரவிந்தன் பல மக்கள் சேவைகள் புரிந்து வந்த நிலையில், எந்த ஒரு வழக்குகளும் பதிவு செய்யப்படாத நிலையில் […]
The post மீண்டும் எங்களை துன்புறுத்தாதீர்கள்..! முன்னாள் போராளி விடுத்த கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மீண்டும் எங்களை துன்புறுத்தாதீர்கள்..! முன்னாள் போராளி விடுத்த கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
