இராணுவத்தில் இருந்து வௌியேற்றப்பட்ட 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட வீரர்கள்!
9 view
பொது மன்னிப்பு காலத்தின் முடிவில் விடுமுறையின்றி கடமைக்கு சமுகமளிக்காத 15667 இராணுவவீரர்கள் சட்ட ரீதியாக வெளியேற்றப்படவுள்ளதாக இலங்கை இராணுவ தலைமையகத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முறையான விடுமுறையின்றி கடமைக்கு சமுகமளிக்காத இலங்கை இராணுவத்தின் உறுப்பினர்களுக்கு 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20 அம் திகதி முதல், 2024 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் திகதி வரை சட்ட ரீதியாக சேவையை விட்டு வெளியேறுவதற்காக ஒரு மாத கால பொது மன்னிப்பு காலம் […]
The post இராணுவத்தில் இருந்து வௌியேற்றப்பட்ட 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட வீரர்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இராணுவத்தில் இருந்து வௌியேற்றப்பட்ட 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட வீரர்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.